2012/6/2 Srikanth Lakshmanan <srik.lak(a)gmail.com>
2012/5/9 Srikanth Lakshmanan
<srik.lak(a)gmail.com>
நல்ல யோசனை, முயற்சி செய்து பார்த்துவிட்டு
விரைவில் ஆவன செய்கிறேன்.
வழு
https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=37277 பதிந்துள்ளேன்.
நன்றி.
ஆமாச்சு,
இப்பொழுது ODT ஆகா பதிவிறக்கக் கூடிய வசதி தமிழ் விக்கிப்பீடியா,
விக்கிசெய்தி, விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களில் உள்ளது.
பயன்படுத்தி வழுக்கள் இருப்பின் தெரிவியுங்கள். ஆலோசனைக்கு நன்றி.
--
ஸ்ரீகாந்த்