வணக்கம்,
இன்று தமிழ் விக்கிப்பீடியாவின் பிறந்தநாள். இன்று நடைபெற்று வரும் விக்கி
மாரத்தானில் கலந்து கொண்டு ஒரு தொகுப்பாவது செய்யலாம்..
[image: image.png]
#wikimarathon
நீங்களும் மாரத்தானில் பங்கெடுத்து தமிழில் கட்டற்ற வளங்களை மேம்படுத்தலாம்.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>