வணக்கம்,
இன்று தமிழ் விக்கிப்பீடியாவின் பிறந்தநாள். இன்று  நடைபெற்று வரும் விக்கி மாரத்தானில் கலந்து கொண்டு ஒரு தொகுப்பாவது செய்யலாம்..

image.png
#wikimarathon
நீங்களும் மாரத்தானில் பங்கெடுத்து தமிழில் கட்டற்ற வளங்களை மேம்படுத்தலாம்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்