(முழுவதும் தட்டாமல் அனுப்பிவிட்டேன். வருந்துகிறேன்.)
தத்தலை அழுத்தினால் குறிப்பிட்ட திங்களில் எத்தனை பேர் அந்தக் கோப்பைப் பார்த்துள்ளனர் என்ற
விவரம் தெரிய வரும்.
- சுந்தர்
"That language is an instrument of human reason, and not merely a medium for the
expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture
________________________________
From: BalaSundaraRaman <sundarbecse(a)yahoo.com>
To: kulandaiswamy vc <vckulandaiswamy(a)gmail.com>
Cc: Wikita <wikita-l(a)lists.wikimedia.org>
Sent: Friday, August 5, 2011 9:19 PM
Subject: Re: விவரங்கள்
நன்றி கிரிசு. வெளியூரில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை.
அருமையான நிகழ்படப் பதிவுகள். புலவர் நன்னன் ஐயாவின் பதிவுகளை நெடுநாள் கழித்துக் கண்டு
மகிழ்ந்தேன்.
காண்போர் விவரங்களைப் பெறும் வசதி விக்கியில் இல்லை என்றே கருதுகிறேன்.
http://stats.grok.se/ என்ற படிவத்தில் Commons என்று தேர்வு செய்து கொண்டு ஏதேனும் ஒரு
திங்களையும் கோப்பின் பெயரையும் உள்ளிட்டு தத்தலை
அழுத்திhttp://stats.grok.se/commons.m/201108/File%3AGangaikonda_Cholapuram_II.theora.ogv
"That language is an instrument of human reason, and not merely a medium for the
expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture
________________________________
From: kulandaiswamy vc <vckulandaiswamy(a)gmail.com>
To: BalaSundaraRaman <sundarbecse(a)yahoo.com>
Sent: Tuesday, August 2, 2011 5:16 PM
Subject: விவரங்கள்
திரு. சுந்தர் அவர்களுக்கு,
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பல வீடியோ காட்சிகளை விக்கிமிடியா தளத்தில் சேர்த்துள்ளேன்.
இவை கண்போர் விவரங்களை எப்படி பார்ப்பது என்பதை தெரியபடுத்தினால் நன்று,
http://commons.wikimedia.org/w/index.php?title=Special:ListFiles&user=T…
ரா.கிரிஷ்
உதவியாளர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்