வணக்கம்,
வெகுநாட்களாகக் கோரியபடி சொற்குவைச் சொற்களை விக்சனரியில் பதிவேற்ற அகரமுதலி
திட்ட இயக்ககம் முன்வந்துள்ளது. இது தொடர்பான உரையாடலை விக்சனரி ஆலமரத்தடியில்
இட்டுள்ளேன். அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>