வணக்கம்,
புதிய மைல் கல்லான எட்டாயிரம் புதிய கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில்
தொடங்கி சாதனை செய்துள்ளார் பயனர் கி. மூர்த்தி. மேன்மேலும் சிறப்பாகப்
பங்களிக்க, தமிழ் விக்கிக் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி
ஆறாயிரம் கட்டுரை கடந்த போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி:
https://tamil.abplive.com/news/tamil-nadu/wikipedia-encyclopedia-moorthi-fr…
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>