வணக்கம்,
ஆண்டு தோறும் நடைபெறும் விக்கிமேனியா கூடல் இவ்வாண்டு உலகின் ஐம்பதிற்கும்
மேற்பட்ட நகரங்களில் நடைபெற்றன. இந்திய அளவில் புவனேஸ்வர்
<https://newsroomodisha.com/wikimania-2022-organized-by-odia-wikimedians-user-group-at-bhubaneswar/>,
பெங்களூரு, மங்களூரு மற்றும் மதுரையில் நடைபெற்றன.
முதல் முறையாக நடைபெற்ற மதுரை விக்கிமேனியா குறித்த வலைப்பதிவு
https://tamilwikipedia.blogspot.com/2022/08/2022.html
[image: image.png]
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>