வணக்கம்,
நாளை தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு தொகுப்பாவது செய்யுங்கள்.

#wikimarathon
உலகம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான பயனர் நாளை ஒரு நாளில் தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்தவுள்ளனர். நீங்களும் மாரத்தானில் பங்கெடுத்து தமிழில் கட்டற்ற வளங்களை மேம்படுத்தலாம்.


அன்புடன்,
நீச்சல்காரன்