வணக்கம்,
இரண்டாவது வேங்கைத் திட்டப் போட்டியில் வெற்றி பெற்றதால்  தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நடக்கவுள்ளதை அறிந்திருப்பீர்கள். திட்டப்பக்க உரையாடலின் படி 2023 ஜனவரி மாதம் 26-28 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெறுகிறது. திட்டமிட்டபடி பயிற்சியான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொள்ள பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பித்துக் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

--
அன்புடன்,
நீச்சல்காரன்