வணக்கம்,
தமிழ் விக்கிப்பீடியாவில் ஐம்பதாயிரம் தொகுப்புகளையும் நான்காயிரம் கட்டுரைகளைத் தொடங்கியும் கு. அருளரசன் (Arularasan._G) சாதனை படைத்திருந்தார். அவர் பற்றிய செய்திக் குறிப்பு சில தினங்களுக்கு முன் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ளது. அனைவருக்கும் ஊக்கமாகவும், கட்டற்ற வளங்களை இணையத்தில் தமிழில் உருவாக்கும் இவரின் உழைப்பைப் பாராட்டுவதுடன், நாமும் இயன்றதைச் செய்வோம். 

தமிழுக்கு வளம்சேர்க்கும் ஓர் இணையவாசி
https://www.hindutamil.in/news/opinion/columns/697049-krishnagiri-alurarasan.html

--
அன்புடன்,
நீச்சல்காரன்