வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

1. பங்கு பெறுவோர் அறிமுகம்

2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map, filter and reduce.

பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை பயன்படுத்துதல் பற்றி காண்போம்.

காலம்: 1 மணி

பேச்சாளர் பெயர்: V.ரோனிகா

நிகழ்வு மொழி : தமிழ்

3. Q & A மற்றும் பொது விவாதங்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமாக இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நுழைவு இலவசம்.
அனைவரும் வருக.

நிகழ்வில் சந்திப்போம்.

அஞ்சல் பட்டியலில் சேரவும்: www.freelists.org/list/kanchilug
வலை: kanchilug.wordpress.com

மேலும் விவரங்களுக்கு,

Meeting Schedule – 30.05.2021